book

வாழ்க்கை எனும் பந்தயத்தில்...

Vaazhkkai Enum Pandhayaththil

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ. ராஜமோகன்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :112
பதிப்பு :5
Published on :2012
ISBN :9788189796013
Add to Cart

தவறு செய்யுங்கள் தவறு என்பது என்ன?இரவு பகல் என்பது நாம் அறிந்ததே. எனினும் இரவு நேரத்தை பகல் என்று முடிவு செய்ய முடியாது. சரியாக இல்லாதது தவறு என்று வரையறுத்துக் கொள்ளமுடியாது. சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட நாட்டில் பலரால் ஒப்புக்கொள்ள முடியாதது தவறு என்று பொதுவாகச் சொல்லலாம். உலகம் தட்டையானது என்று பலரும் ஒப்புக்கொண்ட போது உலகம் உருண்டையானது என்று ஒரு விஞ்ஞானி சொன்ன போது அதை அப்போது தவறு என்றனர். அறிவு வளர்ந்த போது தவறு, சரி என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.