book

கையாடல் மோசடிக் குற்றங்கள்

Kaiyadal Mosadi Kutrangal

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலமை வேங்கடாசலம்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :சட்டம்
பக்கங்கள் :68
பதிப்பு :2
Published on :2008
ISBN :9788188049424
Add to Cart

சட்டத்தமிழ் அறிஞர் புலமை வேங்கடாசலம் அவர்கள் வழக்குகளை ஆராய்ந்து "கையாடல் மோசடிக் குற்றங்கள்" என்னும் இந்நூலை ஆக்கித் தந்துள்ளார்கள்.

ஓர் அசையும் பொருளை நேர்மையற்ற முறையில் கையாடல் செய்கிற அல்லது தமது சொந்த உபயோக்கத்திற்காக மாற்றுகிற எவரொருவரும் இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய ஒரு கால அளவுக்குச் சிறைத்த தண்டனையோ அபராதமோ அல்லது இரண்டுமோ விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும். இவை குறித்த இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவுகள், எடுத்துக்காட்டுகள், விளகங்கள் ஆகியவை இந்நூலில் எளிய தமிழில் இடம்பெற்றுள்ளன.