book

காவல்துறைச் சட்டங்கள்

Kavalthurai Sattangal

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலமை வேங்கடாசலம்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :சட்டம்
பக்கங்கள் :158
பதிப்பு :2
Published on :2007
ISBN :9788188049134
Out of Stock
Add to Alert List

இந்நூலைப் பற்றி நூலாசிரியர்:

காவல்துறை நண்பர்கள் பயனடையும் வகையில், "காவல்துறைச் சட்டங்கள்" என்னுந் தலைப்பில் இந்த நூலை எழுதியுள்ளேன். இந்த நூலின் கண், காவல் நிலையாணைகள் (Police Standing Orderss) தமிழ்நாடு மாவட்டக் காவல்சட்டம், சென்னை மாநகரக் காவல் சட்டம் ஆகிய சட்டங்களில் மொழியாக்கங்கள் அடங்கியுள்ளன.

இந்த நூலை எனது மற்றைய சட்ட நூல்களைப் போல் எனது எளிய தமிழால் யாவரும் புரிந்துகொள்ளும் வகையில் படைத்தளித்திருக்கிறேன்.

இங்ஙனம்,

புலமை. வேங்கடாசலம்

எம்.ஏ.பி.எல்.

வழக்கறிஞர்