ராஜு ஜோக்ஸ் - Raju jokes

Raju jokes - ராஜு ஜோக்ஸ்

வகை: ஜோக்ஸ் (Jokes)
எழுத்தாளர்: ராஜு (Raju)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189780135
Pages : 155
பதிப்பு : 3
Published Year : 2007
விலை : ரூ.90
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: நகைச்சுவை, தொடர்க்கதை, சிந்தனைக்கதைகள், புனைக்கதை, சிரிப்பு
சின்ன ஐடியா பெரிய லாபம் டூரிங் டாக்கீஸ்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பத்திரிகைகளில் நகைச்சுவை உணர்வின் தனிச் சின்னம் ஆனந்த விகடன் என்பது சொல்லித் தெரியவேண்டியது இல்லை. தேவன், கல்கி, எஸ்.வி.வி. தொடங்கி எத்தனையோ நகைச்சுவை ஜாம்பவான்கள் விகடனில் எழுதி மக்களை மகிழ்வித்தார்கள்.
    ஓவியங்களிலும் நகைச்சுவையைச் சாதிக்க முடியும் என்று காட்டியவர்களும் விகடன் ஓவியர்களே. மாலி, ராஜு, கோபுலு, தாணு, மதன் போன்ற ஓவியர்களின் நகைச்சுவை ஓவியங்கள் காலத்தால் அழியாதவை.

    விகடனின் ஆஸ்தான ஓவியர்களுள் முக்கியமானவர் ராஜு. நுட்பமான முக பாவங்கள், வெடித்துச் சிரிக்கவைக்கும் ஐடியா, சுற்றி இருக்கும் கேரக்டர்களின் ரியாக்ஷன்கள்...

    இப்படியாக ஏதொன்றையும் விட்டுவிடாமல் கவனித்து நகைச்சுவையையும் அதற்கான சித்திரத்தையும் உயிரோட்டத்தோடு சித்திரிப்பதில் வல்லவர் ராஜு. அன்றாடம் நாம் சந்திக்கும் சாதாரண சம்பவங்கள், நாம் பேசும் பேச்சுக்கள் ஆகியவை ராஜுவின் கூரிய கவனம் என்னும் ரசவாதத்தின் வழியாக நம்மிடமே திரும்பி வரும்போது நகைச்சுவைத் தங்கமாக மாறியிருக்கும். 'அந்தக் கால ஜோக்ஸா..?' என்று யாரும் கேட்டுவிட முடியாதபடி, எந்தக் காலத்துக்கும் பொருத்தமான ஜோக்குகளாக இருப்பதை புத்தகத்தைப் புரட்டும்போது புரிந்துகொள்வீர்கள். சற்று முன்காலத்திய கலாச்சாரத்தைப் பற்றி ஓர் அறிமுகம் கிடைப்பது உபரி லாபம்.

    அங்கங்கே நகைச்சுவை கிளப்புகள் தோன்றும் இந்தக் காலத்தில் உங்களுக்கென்றே சொந்தமாக ஒரு நகைச்சுவை கிளப்பை இந்தப் புத்தகத்தின் மூலம் உங்கள் வீட்டுக்குள் கொண்டுவந்துவிட்டீர்கள். பிறகென்ன... தொடருங்கள், ஆனந்தத்தை அனுபவியுங்கள்!

  • This book Raju jokes is written by Raju and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ராஜு ஜோக்ஸ், ராஜு அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Raju jokes, ராஜு ஜோக்ஸ், ராஜு, Raju, Jokes, ஜோக்ஸ் , Raju Jokes,ராஜு ஜோக்ஸ்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Raju books, buy Vikatan Prasuram books online, buy Raju jokes tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


மதன் ஜோக்ஸ் (பாகம் 2) - Madhan Jokes(part 2)

தாணு ஜோக்ஸ் - Dhanu jokes

மதன் ஜோக்ஸ் (பாகம் 1) - Madhan Jokes(part 1)

கோபுலு ஜோக்ஸ் (பாகம் 1) - Go

மதன் ஜோக்ஸ் (பாகம் 3) - Madhan Jokes(part 3)

மற்ற ஜோக்ஸ் வகை புத்தகங்கள் :


சான்றோர் வாழ்வில் சிரிப்புச் சம்பவங்கள் - Great People and Great Events

சிரிக்க வைக்கிறார்

பேய் ஜோக்ஸ்

வாங்க சிரிக்கலாம் கடி ஜோக்ஸ்

நகைச்சுவை நேரம்

லாலு - Laloo

பட்டிமன்ற நகைச்சுவை

குலுங்கக் குலுங்க சிரிக்கலாம்

Magic Made Easy

ஜோக்ஸ்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கண்டேன் கயிலையான் பொற்பாதம் - Kanden kayilayaan porpaatham

மாமரக் கனவு - Mamara Kanavu

ஓ! பக்கங்கள் (பாகம் 1) - O!Pakkangal (part 1)

களத்தில் கேப்டன்... - Kalathil Captain...

வன்னி யுத்தம் களத்தில் நின்ற கடைசி சாட்சியின் கண்ணீர் பதிவு! - Vanni Yutham Kalathil Nindra Kadasi Satchiyin Kanneer Pathivu !

சமையல் கணக்கு

குமாரபுரம் ஸ்டேஷன்

தென்னாட்டுச் செல்வங்கள் பாகம் 1, 2 - Thenattu Selvangal Part 1,2

திருப்பதி மலை வாழும் வெங்கடேசா - Thirpathi Malai Vaalum Venkatesa

தாமிரபரணி கரையினிலே - Tamirabarani Karaiyinile

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91