கரிகால் சோழன் - Karigala Cholan

Karigala Cholan - கரிகால் சோழன்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: டாக்டர்.ரா. நிரஞ்சனாதேவி (Dr.R.Niranjanadevi)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764451
Pages : 352
பதிப்பு : 7
Published Year : 2017
விலை : ரூ.310
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வாழ்க்கைக் கோயில்கள் குறுந்தொகை பாடல் 101 முதல் 200 வரை பாகம் 2
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நீரைத் தேக்கிவைக்கும் பக்குவத்தால் மண்ணின் செழிப்புக்கும் மக்களின் மலர்ச்சிக்கும் வித்திட்டவன் கரிகாலன். காலம் கடந்து நிற்கும் செயற்பொறிச் சிறப்புக்கு உரித்தானது கல்லணை. அணை கட்டும் அறிவியலை அன்றைய காலகட்டத்திலேயே அறிந்து, விவசாயச் சிறப்புக்கு அடிகோலிய ஆச்சரியன் கரிகாலன். மைசூர் குடகு மலையில் பிறந்து தமிழ்நாட்டில் கடலுடன் கலக்கும் காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகத்திலேயே பல அணைகள் கட்டப்பட்டு நீரைத் தேக்கிவைக்கிறார்கள். எஞ்சிய நீர் மட்டுமே தென்னக நெற்களஞ்சியமாம் தஞ்சையை எட்டுகிறது. ஆனால், கரிகாலன் காலத்தில், காவிரியின் குறுக்கே எந்தத் தடைகளும் இல்லாத சூழலில், ஆண்டு முழுவதும் வெள்ளம் பாயும் காவிரி எப்படி கரைபுரண்டு ஓடியிருக்கும்? அதன் வேகம் எவ்வளவு இருந்திருக்கும்? அத்தகைய வேகத்தைத் தாங்கவும், எந்நாளும் வறட்சி காணாத வகையில் நீரைத் தேக்கவும், அதனை விவசாயச் செழிப்புக்குப் பயன்படுத்தவும் கரிகாலன் எப்படி எல்லாம் திட்டமிட்டு இருப்பான்? - இத்தகைய கேள்விகளுக்கு எல்லாம் பதில் வார்க்கிறது இந்தத் தேடுதல் நிறைந்த பதிவு. உண்மையான கரிகாலன் யார், அவனுடைய ஆட்சிச் சிறப்பு, போர்த் திறன், கல்லணை கட்டப்பட்டதின் தொலைநோக்குப் பார்வை, நீர்ப் பிரச்னை என நாம் அறியத் தவறிய சோழ மண்ணின் காலடித்தடத்தைக் கண்டுபிடித்து சுவைபடச் சொல்லி இருக்கிறார் நூலாசிரியர் ரா.நிரஞ்சனாதேவி. மாமன்னன் கரிகாலனைப்பற்றியும் கல்லணையைப்பற்றியும் இதுவரை எவரும் சொல்லியிராத அளவுக்கு செறிவுமிகுந்த கல்வெட்டுச் செய்திகளுக்கு நிகரான படைப்பு இது!

  • This book Karigala Cholan is written by Dr.R.Niranjanadevi and published by Vikatan Prasuram.
    இந்த நூல் கரிகால் சோழன், டாக்டர்.ரா. நிரஞ்சனாதேவி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Karigala Cholan, கரிகால் சோழன், டாக்டர்.ரா. நிரஞ்சனாதேவி, Dr.R.Niranjanadevi, Varalaru, வரலாறு , Dr.R.Niranjanadevi Varalaru,டாக்டர்.ரா. நிரஞ்சனாதேவி வரலாறு,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Dr.R.Niranjanadevi books, buy Vikatan Prasuram books online, buy Karigala Cholan tamil book.

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


ஜப்பான் - Japan

கல்வெட்டுகளில் புதுக்கோட்டை வட்டாரத்தின் இடைக்காலத்திய வரலாறு

தமிழ் பண்பாட்டு வரலாறு - Thamizh Panpaattu Varalaru

பாரதியாரின் விஜயா சூரியோதயம் இதழ்கள் (1909 - 1910)

வடமொழி வரலாறு - பகுதி 2 - Vadamozhi varalaru -part 2

இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் - Ravanan Maatchium Veelchium

நாஸ்டர்டாமஸ் சொன்னார் நடந்தது - Nostradamus Sonnar Nadandhadhu

பாவேந்தர் பாரதிதாசன் சிந்தனைகளும் வரலாறும்

பாண்டியர் வரலாறு - தி.வை சதாசிவப்பண்டாராத்தார் - Pandiyar varalaru - Thi.Vai Sadhasivapandaaraththar

பாவேந்தரின் தமிழ்ப் போராட்டங்கள் - Paavendharin Thamizh Poraattangal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம் VAO முதல் IAS வரை

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் - Kalvaanar N.S.Kriishnan

கயிறே, என் கதை கேள்! - Kayire ,En Kathai Kel!

உனக்காகவே ஒரு ரகசியம் - Unakkakavea Oru Ragasiyam

எந்நாளும் லாபம் தரும் பொன்னான காய்கறிகள்! - Ennaalum Labam Tharum Ponnana Kaikarigal!

கந்தன் கதை கேளுங்கள் - Kanthan Kathai Kelungal

உலக சினிமா பாகம் 3 - Ulaga cinema Part 3

விகடன் இயர் புக் 2014 - Vikatan Year Book 2014

மானாவாரியிலும் மகத்தான லாபம் - Maanavaariyulum Mahathana Labam

தேசாந்திரி - Deshanthiri

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91