ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை - Eelathil Periyar Muthal Anna Varai

Eelathil Periyar Muthal Anna Varai - ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஏ. இளஞ்செழியன் (A.Ilanchezhiyan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764413
Pages : 224
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.95
In Stock , Delivered in 2-3 business days
Buy now
திருப்பட்டூர் அற்புதங்கள்! வாழ்க்கைக் கோயில்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பெரியார் முதல் அண்ணா வரை பல தமிழகத் தலைவர்களின் கொள்கைகளும், அவர்தம் நடவடிக்கைகளும், ஈழத் தமிழ் மக்களிடையே பிரதிபலித்து, அவர்களிடையே ஏற்படுத்திய மாற்றங்களை உள்ளடக்கி, நாவலர் ஏ.இளஞ்செழியன் எழுதிய இந்த நூல் ஒரு வரலாற்று ஆவணம். இலங்கை மலையக மக்கள் மத்தியில், பொதுவாக தமிழ்மக்கள் மத்தியில் நிலவிய மூடநம்பிக்கைகளைக் களையவும், பின்னர் அவர்கள் மத்தியில் அரசியல் தலைமையை உருவாக்கவும் மேற்கொண்ட முயற்சிகளை, ஏனைய வரலாற்றுச் சம்பவங்களுடன், இந்த நூலில் தமது அனுபவங்களாகப் பகிர்ந்துள்ளார், நாவலர் ஏ.இளஞ்செழியன். இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாத பல தகவல்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. இலங்கை அரசியல் வரலாறு அல்லது மலையக மக்களின் வரலாறு எழுதுபவர்கள், இந்திய வம்சாவளி மக்களிடையே நிலவிய போராட்ட வாழ்க்கையையும், இலங்கை அரசு கையாண்ட அடக்குமுறைகளையும், அவ்வப்போது இலங்கைக்குச் சென்ற தமிழகப் பேச்சாளர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் ஆகியோர் மக்களிடையே ஆற்றிய உரைகளையும் படித்துத் தெரிந்துகொள்ளலாம். மேலும், இலங்கை திராவிடர் முன்னேற்றக் கழகத்துக்குத் தலைமை வகித்து, ஈழத்தின் விடிவெள்ளியாகத் திகழ்ந்த நாவலர் ஏ.இளஞ்செழியன், ஈழத் தமிழ்மக்களிடையே எத்தகைய அரசியல் விழிப்பு உணர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார் என்பதனையும் அறிய இந்த நூல் வாய்ப்பளிக்கிறது. உலகெங்கும் பரவி வாழ்ந்துகொண்டு இருக்கும் தமிழ்மக்கள், இலங்கை மலையக மக்களின் வரலாற்றை அறியும் வகையில் இந்த நூலை, விகடன் பிரசுரம் தமிழ்ச் சமூகத்துக்கான பெரும் கடமையாக வெளியிடுகிறது...

  • This book Eelathil Periyar Muthal Anna Varai is written by A.Ilanchezhiyan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை, ஏ. இளஞ்செழியன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Eelathil Periyar Muthal Anna Varai, ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை, ஏ. இளஞ்செழியன், A.Ilanchezhiyan, Katuraigal, கட்டுரைகள் , A.Ilanchezhiyan Katuraigal,ஏ. இளஞ்செழியன் கட்டுரைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy A.Ilanchezhiyan books, buy Vikatan Prasuram books online, buy Eelathil Periyar Muthal Anna Varai tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


தாய்மொழியில் படிக்க வைப்போம் - Thaimozhiyil Padikka Vaipoam

புதுமைப்பித்தன் கட்டுரைகள் - Pudhumaippiththan Katturaigal

என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள் - En Naatukuripil Eluthapatatha Pakkangal

பேசாத பேச்சு

மன்னன் கருங்காலி வாதை - Mannan Karunkaali Vaadhai

களஞ்சியம் புதையல் பாகம் 3 - Kalangiyam

அகம் புறம் - Agam Puram

அமுத ஊற்று - Amudha oottru

என் தம்பி வைரமுத்து - கலைஞர் சொற்பொழிவுகள் - Enn Thambi Vairamuthu - Tamil

பாவேந்தரின் காதலா? கடமையா? - Pavendarin Kadhala?Kadamaiya?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சீனா அண்ணன் தேசம் - China Annan Desam

சந்தனக் காட்டு சிறுத்தை - Santhanakaatu Siruthai

தகராறு கடந்து சென்றிடும் வழிவகையும் மாற்றியமைத்திடும் நெறிமுறையும் - Thagararu Kadanthu Sendridum Valivagaiyum Matriyamithidum Nerimuraigalum

இனிதே வாழ இயற்கை உணவுகள் - Inithe Vaala Iyarkai Unavugal

சுவீகாரம் இந்தியாவில் தத்தெடுக்கும் முறை - Suveegaram

நலமறிய ஆவல் - Nalamariya Aaval

தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள் - Tamil Cinemavin Oli Oviyargal

விகடன் நோட்ஸ் 10வது தமிழ் (திருத்தியமைக்கப்பட்ட சமச்சீர் கல்வி புதிய பாடத்திட்டப்படி எழுதப்பட்டது)

வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப் - Varalatrin Veluchathil Aurangsheb

மறக்கவே நினைக்கிறேன் - Marakave Ninaikiraen

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91