book

சில்லு மனிதனின் புன்னகை

Sillu Manithanin Punnagai

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பொறிஞர். செங்கோ
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :150
பதிப்பு :1
Published on :2008
ISBN :9188123413615
குறிச்சொற்கள் :ஆய்வுக் கட்டுரை, சிந்தனை, பல்சுவை, புரட்சி
Out of Stock
Add to Alert List

சில்லு மனிதனின்புன்னகை;இவர்'மக்க்ள் அறிவியல் இலக்கியம் நோக்கும் போக்கும்' எனும் 20 மக்கள் அறிவியல் கட்டுரைகளை எமது இணை நிறுவனமான பாவை பதிப்பகம் வழியாக வெளியிட்டுள்ளார். மக்கள் அறிவியல் கட்டுரைகளை     எழுதுவதில் புதியதோர் போக்கை உருவாக்கி, ஆழமான அறிவியல் கருத்துகளையும் எளிய சரளமான நடையில் வழங்குவதில்  வல்லவரான இவர்.உலக அறிவியல் புனைகதைகளைத் தமிழாக்கித் தருவதில் முனைப்போடு செயல்பட்டு வருகிறார்.இக்கதைகளில்  இறுதி 4 கதைகள் 1990 எழுதி ஜனசக்தியில் வெளியாகியவை. முதல்22கதைகள் 2004 அக்டோபர்   மாத்த்தில்  எழுதப்பட்டவை. இவற்றில் முதல்.எட்டுக்கதைகள்'அறிக அறிவியல்' இதழில் வெளியாகியவை. மற்ற 14 கதைகள் நேரடியாக இந்நூல் வழியாக மட்டுமே வெளியாகின்றன.நூலாசிரியரின் முயற்சி பாராட்டதக்கது. இவரது முதல்நூல் மூன்று  பதிப்புகள்   கண்டது  போல  இந்நூலும்  தமிழக மக்களால் வரவேற்கப்படுமென  எதிர்பார்க்கிறோம்.

                                                                                                                                                    - பதிப்புக்குழு.