மீன் வளர்ப்பு விவசாயத்துக்கு இணைவான தொழில் - Meen Valarppu Vivasayathukku Inaivana Thozhil

Meen Valarppu Vivasayathukku Inaivana Thozhil - மீன் வளர்ப்பு விவசாயத்துக்கு இணைவான தொழில்

வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: ஆர். குமரேசன் (R.Kumaresan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764505
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
போட்டித் தேர்வுகளில் வெல்வது எப்படி? விளையாட்டு விஞ்ஞானம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உலக அளவிலான பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைச் சமாளிக்க இந்தியா மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்தும் மீன் வளர்ப்பு மற்றும் மீன் பிடிப்புத் தொழில்களை முறையாக அங்கீகரித்து, ஊக்கப்படுத்தி வருகின்றன. ஆடு&மாடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு ஆகிய தொழில்களைப்போல, சமீப காலங்களில் விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருப்பது மீன் வளர்ப்புத் தொழில். கிணறு, ஆறு, குளங்களை நம்பி விவசாயம் செய்து நொடித்துப்போன விவசாயிகள்கூட இப்போது, மீன் வளர்ப்பதிலும், வளர்த்த மீன்களை சந்தைக்குக் கொண்டுசென்று விற்பதிலும் அதிக ஆர்வம் காட்டி, பொருளாதாரத் தேவைகளில் பூர்த்தி அடைந்து, தாங்கள் இழந்த வாழ்க்கையை மீண்டும் மகிழ்ச்சியான பாதைக்குத் திருப்பி இருக்கிறார்கள். மீன் வளர்ப்புத் தொழிலில், குறைந்த முதலீட்டில், குறைந்த வேலை ஆட்களின் மூலமாக அதிக லாபத்தை அடைந்த பல விவசாயிகளை நேரில் சந்தித்து, அவர்களுடைய அனுபவங்களை பசுமை விகடன் இதழ்களில் எழுதி இருக்கிறார் ஆர்.குமரேசன். அந்தக் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். மீன் குஞ்சு வாங்குதல், செயற்கைக் குளம் வெட்டுதல், தீவனம் தயாரித்தல், பராமரித்தல், நோய்த் தடுப்பு, விற்பனை என அனைத்துக்கும் விளக்கங்களைத் தருவதோடு, மீன் குஞ்சுகள் வளர்க்கும் நிலையம் அமைத்தல், மீன் தீவனம் தயாரிக்கும் நிலையம் அமைத்தல், புதிய குளங்கள் வெட்டுதல், பண்ணைக் குட்டைகள் வெட்டிதல், மீன் பிடி உபகரணங்கள் வாங்குதல் ஆகியவற்றுக்கு மத்திய&மாநில அரசு அமைப்புகளில் மானிய உதவி, கடன் வசதி பெறும் வழிகளையும் அட்டவணையாகத் தருகிறது இந்த நூல்.

  • This book Meen Valarppu Vivasayathukku Inaivana Thozhil is written by R.Kumaresan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் மீன் வளர்ப்பு விவசாயத்துக்கு இணைவான தொழில், ஆர். குமரேசன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Meen Valarppu Vivasayathukku Inaivana Thozhil, மீன் வளர்ப்பு விவசாயத்துக்கு இணைவான தொழில், ஆர். குமரேசன், R.Kumaresan, Vivasayam, விவசாயம் , R.Kumaresan Vivasayam,ஆர். குமரேசன் விவசாயம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy R.Kumaresan books, buy Vikatan Prasuram books online, buy Meen Valarppu Vivasayathukku Inaivana Thozhil tamil book.

ஆசிரியரின் (ஆர். குமரேசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பணம் கொட்டும் பண்ணைத் தொழில்கள் - Panam Kotum Pannai Thozhigal

மற்ற விவசாயம் வகை புத்தகங்கள் :


காய்கறி சாகுபடி - Kaikari Sagupadi

வீட்டில் பயனுள்ள மரங்களை வளர்ப்பது எப்படி?

ஒற்றை வைக்கோல் புரட்சி

ஆடுகள் பராமரிப்பு நோய் தீர்க்கும் வழிகளும் இனப்பெருக்க முறைகளும் - Aadugal Paramarippu

ஆடுகள் வளர்ப்பு

எள் பயிர் சாகுபடி (old book rare) - El Payir Sagupadi

ஏற்றுமதிக்கான இயற்கை வேளாண்மை தொழில் நுட்பங்கள் - Ettrumathikkana Iyarkai Velanmai Thozhiyil Notpangal

வேளாண் தோட்டக்கலைக்கான நவீன தொழில்நுட்பங்கள்

இயற்கை விவசாயம் (வயலும் வாழ்வும்) - Iyarkai Vivasayam (Vayalum Vazhvum)

செடிகளின் செயலியல் பண்புகள் - Chedigalin Cheyaliyal Panbugal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அஞ்சாத சிங்கம் சூர்யா - Anjaatha Singam Surya

பிறந்த நாள் பலன்கள் - Pirantha naal Palangal

சீவலப்பேரி பாண்டி - Seevalaperi Pandi

சூரிய நமஸ்காரம் - Soorya Namaskaram

நினைவு நாடாக்கள் - ninaivu naadakkal

நான்காம் ஆசிரமம்

கோட்டையும் கோடம்பாக்கமும் - Kotayum kodambakkamum

பல்வேறு உலகில் என் பயணம் - Palveru Ulagil En Payanam

ஹாய் மதன் (பாகம் 3) - Hai Madhan(part 3)

மைக்ரோவேவ் ஓவன் சமையல் - Microwave oven samayal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk