கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை - Kavimani Thesika Vinayagam Pillai

Kavimani Thesika Vinayagam Pillai - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: செ. சதாசிவம்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123418292
Pages : 168
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.105
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சேற்றில் மலர்ந்த செந்தாமரை பறவைகள் எப்படிப் பறக்கக் கற்றன
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த இணையற்ற கவிஞர். பள்ளி ஆசிரியர் மற்றும் கல்லூரி விரிவுரையாளராகப் பணியாற்றிய இவர் கவிஞராக மட்டும் அடையாளம் காணப்படுபவரில்லை. மொழிபெயர்ப்பாளர், ஏட்டுச் சுவடிகளின் தொகுப்பாளர், ஆய்வாளர், நூலாசிரியர் என்று இவருடைய வேறு சில சிறப்புகளும் இவருக்கு உண்டு. இவர் எழுதிய பாடல்கள் அனைத்தும் குறிப்பிட்ட எல்லைக்குள் முடங்கிக் கிடக்கவில்லை. இவரது கவிதைப் படைப்புகள் பரந்து விரிந்த கவிதை உலகில் பக்திப் பாடல்கள், இயற்கைப் பாடல்கள், இலக்கியப் பாடல்கள், குழந்தைப் பாடல்கள், வரலாற்றுப் பாடல்கள், வாழ்வியல் போராட்டப் பாடல்கள், சமூகப் பாடல்கள், தேசியப் பாடல்கள், வாழ்த்துப் பாடல்கள், கையறுநிலைப் பாடல்கள், பல்சுவைப் பாடல்கள் மற்றும் பிற மொழியைத் தழுவி எழுதிய மொழிபெயர்ப்புப் பாடல்கள் என்று பல்வேறு வகைப்பாடுகளில் பல விழுதுகளைக் கொண்டு பன்னெடுங்காலத்திற்கும் நிலைத்து நிற்கும்படி வேரூன்றி இருக்கின்றன.

  கவிமணியின் பாடல் சிறப்புக்கு அவரது பாடலில் அமைந்துள்ள எளிமையான சொல்லாடல், எளிமையாக விளக்கும் தன்மை, எவரும் அறிந்து கொள்ளும் அமைப்பு என இவரது பாடல்கள் அனைத்துமே அகராதி தேடாதவை. எக்காலத்திற்கும் ஏற்றவை. அவருடைய பாடல்களை நாம் முழுமையாக இங்கு ஆய்வு செய்யப் போவதில்லை. அந்தப் பாடல்களில் சில துளிகளை எடுத்துச் சுவைத்துப் பார்க்கப் போகிறோம். தேனின் சில துளிகள் நாக்கை இனிப்பாக்கி உடலைக் குளிர்ச்சியாக்கி விடும். கவிமணியின் சில பாடல்களைப் படித்தாலோ அல்லது கேட்டாலோ போதும், நமக்கு அதன் சுவை நம் மனதை நிறைவாக்கி விடும்.

 • This book Kavimani Thesika Vinayagam Pillai is written by and published by New century book house.
  இந்த நூல் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, செ. சதாசிவம் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kavimani Thesika Vinayagam Pillai, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, செ. சதாசிவம், , Pothu, பொது , Pothu,செ. சதாசிவம் பொது,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy Kavimani Thesika Vinayagam Pillai tamil book.

ஆசிரியரின் (செ. சதாசிவம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இலக்கணச் சுருக்கம் - Ilakkana Surukkam

மற்ற பொது வகை புத்தகங்கள் :


ஆற்றங்கரையினிலே

காந்தியடிகளும் ஆங்கிலமும்

பட்டினப்பாலை - Patinapaalai

என் கண்ணே! - En Kanne!

பெண்களுக்குரிய நவீன உடைகள்

ஆங்கிலத்தில் பிழை இன்றி பேச எழுத சிறந்த வழிகாட்டி

நான் துணிந்தவள் - Himmat Hai

மகிழ்ச்சியே வாழக்கை!

சுமையாகும் இமைகள்

என்ன செய்ய வேண்டும்? பாகம்.2 - EnNA Seyya Vendum ?Part 2

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஊமைத் துயரம்

புறநானூற்று ஆய்வுகள்

மகாகவி பாரதியார் கவிதைகள் - Mahakavi Bharathiyar Kavithaikal

நூலகத் தந்தை அரங்கநாதன்

இனியவை இனியவை இறையன்பு - Iniyavai Iniyavai Iraianbu

இந்திய விடுதலைப்போரில் கம்யூனிஸ்டு கிளர்ச்சிகள் - india Viduthalaipooril Communist Kilarchigal

ரெஃப்ரிஜிரேஷன் & ஏர்கண்டிஷனிங் மெக்கானிசம் - Refrigeration and Airconditioning Mechanism

இராமஜென்ம பூமி பாபர் மசூதி - Ramajenma Poomi Babar Masuthi

பச்சை நிழல்

Anatomy of The Head & Neck - Lecture Notes on Anatomy of the Head & Neck

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk