book

விற்பனைக்குப் பிறகு திருப்திகரமான சேவை அளிக்கும் வழிகள்

Virpanaikku Piragu Thirupthikaramaana Sevai Alikkum Vazhigal

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :விமலநாத்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :வர்த்தகம்
பக்கங்கள் :175
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788184024128
Add to Cart

பெரும்பான்மையான நுகர்வோர் திருப்திகரமான முறையில் பொருட்களை வாங்குவதில்லை. இதற்கு காரணம் நுகர்வோரிடமுள்ள திறமைக் குறைவேயாகும். புத்திசாலித் தனமாக பொருட்களை வாங்குவதற்கு நுகர்வோர் தாங்கள், என்ன பொருள் வாங்க வேண்டும்? எப்பொழுது வாங்க வேண்டும்? எங்கே, எவ்வளவு வாங்க வேண்டும்? என்பதை முன் கூட்டியே தீர்மானித்தல் அவசியம். சந்தைகளைக் கீழ்கண்டவாறு பிரிக்கலாம் பொருட்களை விற்பனை செய்யும் இடத்தின் அடிப்படையில் - உள்ளூர் சந்தை, தேசிய சந்தை மற்றும் சர்வதேச சந்தை பொருட்களை விற்பனை செய்யும் அடிப்படையில் – பருத்தி சந்தை, தங்க சந்தை பரிமாற்றத்தின் அடிப்படையில் - உடனே பணம் செலுத்தி பொருட்களை பெறும் சந்தை, தவணை முறை சந்தை காலத்தின் அடிப்படையில் - நீண்ட, குறுகிய கால சந்தைகள் பொருட்களின் தன்மை அடிப்படையில் – நுகர்வோர் பொருட்கள் சந்தை, தொழிற்சாலை பொருட்கள் சந்தை. பொருட்களின் தன்மை மற்றும் விற்பனையின் அளவின் அடிப்படையில் - மொத்த விற்பனை சந்தை, சில்லறை விற்பனை சந்தை பொருட்களின் வகைகள் நுகர்வோர் பொருட்கள் வாங்கும் பழக்கத்தின் அடிப்படையில் பொருட்களை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.