book

விஞ்ஞான லோகாயத வாதம்

vignana Lokayuthavaatham

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராகுல் சாங்கிருத்யாயன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :204
பதிப்பு :3
Published on :2017
ISBN :9788123407760
Add to Cart

விஞ்ஞான லோகாயத வாதம் ; ராகுல்ஜி இந்திய நாடு ஈன்றெடுத்த சிந்தனைச் செல்வர்களில் தலைசிறந்தவர்.
கல்விக்கடல், வற்றாத அறிவு ஊற்று. நுண்மாண் நுழைபுலம் மிக்கவர். ஜம்பது ஆண்டுகள், நாள்தோறும் எழுதிய
வண்ணமிருந்தார். நண்பர்கள் வியந்தனர் ; ஆராய்ச்சியாளர்கள் உவந்தனர். முற்போக்கு உலகம் மகிழ்ந்தது.வைதீக
வைணவராக வாழ்க்கையில் காலடி வைத்தபின் பெளத்த சமயத்தால் கவரப்பெற்று இறுதியில் மார்க்சியம் -லெனினியம்
என்னும் பெருங்கடலில் தோய்ந்து மாமனிதரானார். ஆயிரமாயிரம் ஆண்டுக்காலமாக வளர்ந்து வந்துள்ள அறிவியலை
ஆதாரமாக்க் கொண்டு வளர்ந்தது மார்க்சியம். பொய்யும், திரிபும் , கற்பனையும், உத்தேசமும் மார்க்சியத்துக்கு
உடன்பாடல்ல. உண்மையும் வாய்மையும் அதன் உரைகல். இத்தகைய மார்க்சிய - லெனினிய மெய்யறிவுபால் ராகுல்ஜி
ஈர்க்கப்பெற்றார். இம்மெய்யறிவின்   நோக்குநிலை நின்று உலக வரலாற்றையும், மெய்ப்பொருள் வகைகளையும்,
சமயங்களையும் கண்டார். நூல்களாக வடித்தார்.
                            
 
                                                                                                                                                    - பதிப்பகத்தார்.