book

இனிய மணவாழ்க்கைக்கு 10 வழிகள்

Iniya Manavazhkkaikku Paththu Vazhigal

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜே.பி. வாஸ்வானி
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :இல்லறம்
பக்கங்கள் :141
பதிப்பு :3
Published on :2010
ISBN :9788184021882
Out of Stock
Add to Alert List

வேற யாரையும்விட என் மனைவியோட நேரம் செலவிடதான் எனக்கு பிடிக்கும். அவகிட்ட பேசும்போது சந்தோஷம் ரெண்டு மடங்காயிடும், கவலை பாதியா குறைஞ்சிடும்,” என்று கனடாவைச் சேர்ந்த ஒரு சகோதரர் சொன்னார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு சகோதரர் இவ்வாறு சொன்னார்: “கல்யாணம் ஆகி 11 வருஷம் ஆகுது. ஆனா, ஒருநாள்கூட நாங்க ரெண்டு பேரும் பேசாம இருந்ததே கிடையாது. எங்களுக்குள்ள விரிசல் வந்திடுமோன்னு நாங்க கவல பட்டதே இல்லை. இதுக்கு முக்கிய காரணம், எங்களுக்குள்ள இருந்த நல்ல பேச்சுத்தொடர்புதான்.” கோஸ்டா ரிகாவைச் சேர்ந்த ஒரு சகோதரி இவ்வாறு சொன்னார்: “நல்ல பேச்சுத்தொடர்பு இருந்ததுனால எங்க மணவாழ்க்கை ஆனந்தமா இருந்துச்சு. அதோட, யெகோவாகிட்டயும் ரொம்ப நெருக்கமானோம், ஒருத்தருக்கொருத்தர் உண்மையா அன்யோன்யமா இருந்தோம், எங்களுக்குள்ள இருந்த அன்பும் அதிகமாச்சு