book

பத்மாவதி சரித்திரம்

Padmavathy sarithiram

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ. மாதவையா
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :309
பதிப்பு :4
Published on :2009
ISBN :9798123402719
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், நாவல்கள், பத்மாவதி சரித்திரம்
Out of Stock
Add to Alert List

பத்மாவதி சரித்திரம்; தமிழ் மொழியில் நாவல்கள்  பெருகி வளருவதற்குக் காரணமாக இருந்த முன்னோடி நாவல் என்ற வகையில் திரு. அ. மாதவையா அவர்கள் எழுதிய ;பத்மாவதி சரித்திரம்' தமிழ் அறிஞர்களிடையே மிகவும் பிரபலமான நூலாகும். இந்த நாவல் ஆசிரியரால், ஆறுமுறை பதிப்பிக்கப்பட்டதுடன் 50 களிலேயே- சென்னைப் பல்கலைக் கழகத்தாரால் பாடநூலாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் ஏழாம்பதிப்பிணை தி. லிட்டில்ப்ளவர் கம்பெனியார் 1958 ஆண்டில், ஆசிரியர் சந்ததியாரிடம் உரிமை பெற்று மலிவுப் பதிப்பாக வெளியட்டுள்ளனர். அதன் பின்னர் வேறு பதிப்புகள் வந்துள்ளதாகத் தெரியவில்லை. பல தமிழறிஞர்கள் பேராசிரியர்களின் விருப்பத்திற்கிணங்கவும் - தமிழ் வாசகர்களின் இந்தத் தலை முறையினருக்கு இந்த நூலினைப் பரவலாக றிமுகப்படுத்தும்  எண்ணத்தோடும் தற்போது இந்த நூல் நியூசெஞ்சுரி புத்தக நிறுவனத்தால் வெளியிடப்படுகிறது.

                                                                                                                              _ பதிப்பகத்தார்.