book

பைசாசத்தின் எஞ்சிய சொற்கள்

Paisasathin Enjiya Sorkal

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :காலபைரவன்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2011
ISBN :9789381319826
Out of Stock
Add to Alert List

"இந்த ஆறு கதைகளும் ஏதோவொரு வகையில் நம் அன்றான வாழ்வின் துககங்களை, போதாமைகளை, வீழ்ச்சிகளை, சடுதியில் திரிந்து விடும் உறவுகளை மீண்டும் விசாரணை செய்ய நம்மைத் தூண்டிக் கொண்டே இருக்கின்றன. கூர்ந்து நோக்கினால் வலியின் சங்கீதத்த சுமந்து திரியும் கதாபாத்திரங்கள் கதை நெடுகிலும் பயணித்தபடி இருப்பதை எளிதில் உணர்ந்து கொள்ள முடியும். - காலபைரவன்"