book

வேமன நீதி வெண்பா

Vemana Neethi Venba

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எ. வேங்கடசுப்பு பிள்ளை
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :இலக்கணம்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2008
Out of Stock
Add to Alert List

ஔவையாரின் பாடல்களுக்கு உள்ள செல்வாக்கிற்குச் சற்றும் குறையாத பாடல்கள் தெலுங்குக் கவி வேமனாவின் பாடல்கள். அவரது பலதரப்பட்ட பண்புகளைக் கொண்ட பாடல்களில் வகைக்குச் சிலவற்றைத் தேர்வு செய்து 1892இல் வெளிவந்த ‘வேமன நீதி வெண்பா’ என்னும் இந்நூல் தற்போது உரையுடன் வெளிவருகிறது. முனைவர் ப. சரவணன் எழுதிய விரிவான முன்னுரையும் தெளிவுரையும் கொண்ட நம்பகமான பதிப்பு இது.