book

எலீ வீஸல் உரையாடல்கள்

Eli Vesal Uraiyaadalkal

₹135+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழில்: லதா ராமகிருஷ்ணன்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :சிந்தனைகள்
பக்கங்கள் :272
பதிப்பு :1
Published on :2008
Out of Stock
Add to Alert List

வாழ்வின் ஒரு நிமிடம் வாழ்க்கையைப் பற்றிய எல்லாப் புத்தகங்களை விடவும் மிகவும் முக்கியமானது. ஒரு குழந்தையின் வாழ்க்கை உலகிலுள்ள எல்லாக் கருத்தியல்களையும் விட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரே மனிதர், ஒரேயொரு மனிதர்தான் முகமது அல்லது ஏசு அல்லது புத்தனாக இருந்தார். இதே விஷயத்தை துன்பியல் நிகழ்வுகளுக்கும் பொருத்திப் பார்க்க முடியும். ஒற்றை நபரால்தான் முதலாம் உலகப் போர் ஆரம்பமானது. ஒரேயொரு மனிதன்தான் இரண்டாம் உலகப்போருக்கும் பொறுப்பாகிறான்.