book

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

Ithannai Naalai Engirunthai

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நிலா
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :124
பதிப்பு :1
Published on :2008
Add to Cart

இன்றைய அமெரிக்கச் சூழலில் பாலியல் சம்பந்தபட்ட பல்வேறு பிரச்சனைகளும் புதிர்களும் பல்வேறு நிலைகளில் அலங்கோலமாயும், அதிர்ச்சியூட்டும் படியும் பெருகி வருவதை - மரபுகளை உடைத்தும், மாண்புகளைப் புதைத்தும், வாழ்ந்தும், வாழ்விழந்தும் பரவிக்கிடக்கிற சிக்கலான மனித உறவுகளை இந்நாவல் அடையாளப்படுத்துகிறது.