book

நாத வடிவானவளே கண்ணம்மா

Naadha vadivaanavale Kannamma

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :காந்த லட்சுமி
பதிப்பகம் :நாகம்மை நிலையம்
Publisher :Nagammai Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :336
பதிப்பு :1
Published on :2011
Add to Cart

திரையை மேலே எடுக்கலமா? என்று சைகையில் சபா செகரட்டரி கேட்க , தன்னைச சுற்றி அமர்ந்துள்ள வயலின், மிருதங்கம், கஞ்சீரா மற்றும் மோர்சிங்க் கலைஞர்களை ஜாடையாகப் பார்த்தாள் கண்ணம்மா. நாதவடிவானவளே கண்ணம்மா இந்த கதையை படிக்க படிக்க மிகவும் ரசனையாக இருக்கும்.