book

தேவதையின் தீர்ப்பு

Thevathaiyin Theerppu

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பட்டுக்கோட்டை பிரபாகர்
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :240
பதிப்பு :1
Published on :2007
Add to Cart

பட்டுக்கோட்டை பிரபாகர் துப்பறிவாளன், காதல், த்ரில்லர், குடும்பம் போன்ற பல்வேறு வகைகளில் நூற்றுக்கணக்கான நாவல்களை எழுதியுள்ளார். கொஞ்ச நாட்களாக அழகான இளைஞர்களைப் பார்க்கிற போதெல்லாம் பனிநீரில் கால் வைத்த சிலிர்ப்பு மனசெல்லாம் பரவுகிறதே. இதுதான் பருவச் சலனமா? கனவுகளில் அடிக்கடி முத்தமிடப்படுகிறேன். கட்டி யணைக்கப்படுகிறேன். என் கனவு நாயகா, முகமில்லா காதலா, நீ யாரடா?