book

காதல் புத்தகம்

Kaadhal putthagam

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழில்: உதயகுமார்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :232
பதிப்பு :1
Published on :2007
Add to Cart

ஒரு புத்தகத்தின்தலைப்பு இது
காதலும் மரணமும்கவுரை..!
காதல் மரணத்தின்விலாசமென்றும்
மரணம் காதலின்விலாசமென்றுமிருந்தேன்
நான் மரணம் வென்றகாதல் மாணவன்
இதையெழுதும்இப்பேனாமுனை...
என் உயிர்த்துணைஎனக்கழித்த
காதலின் வெற்றி முனை...
உயிர்களால்எழுதப்படும் காதல்
மரணத்தைக்கடந்த பக்கங்கள்....
வெறும் அழகுக்காய்எழுதப்படும் காதல்
அசிங்கத்தைஅரங்கேற்றிய பக்கங்கள்...