book

SONY நிறுவனம் வளர்ந்த கதை நிறுவனர் அகியோ மொரிடாவின் சுயசரிதம்

Sony Niruvanam Valarntha Kathai

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பகத்தார்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :384
பதிப்பு :10
Published on :2008
ISBN :9788184024265
Add to Cart

காலச்சக்கரத்தின் வேகத்தில் இன்று மக்களின் விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப அவர்களது தேவைகளும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. அத் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே உலகில் இன்று பல வகையான நிறுவனங்களும் பல வகையான சமூக சேவை அமைப்புக்களும் தோன்றி வளர்ந்து வருகின்றன. இந்த வகையில் நிறுவனங்கள் பல வகையான உற்பத்திகளை செய்து வழங்குகின்ற போதும். அவை அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கேற்ப பொருட்களின் உற்பத்தியையும் அதிகரிப்பதற்கு பல்வேறு உத்திகளை பயன்படுத்த வேண்டிய கடப்பாடு காணப்படுகின்றது.உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கு தொழிலாளருடைய ஆற்றலும் , திறனை அதிகரிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. ஆரம்பத்தில் நாடுகளில் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நல்ல தொழில்நுட்ப அறிவு கொண்ட தொழிலாளர்கள் காணப்பாடாமை பெரும்பிரச்சினையாக காணப்பட்டது. சமூகத்தில் ஆற்றல் மிக்க வளம் மனித வளம் அதனை ஒழுங்கான முறையில் அதாவது தொழில்நுட்ப நுண்ணறிவுகளுக்கு ஏற்ப பயன்படுத்தும் போது உற்பத்தியை சமூகத்தில் முன்னேற்றலாம். உதாரணமாக மேற்குலக நாடுகளில் தொழிலாளர்களது ஆற்றல்களையும் திறன்களையும் வளர்ப்பதற்காக பயிற்சிகள் வழங்கப்படுகின்றது. இதனால் அந்நாடுகளில் உற்பத்திப் போக்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.
அடுத்து விற்பனைப்படையின் உற்பத்தித்திறனை முன்னேற்றுவதற்கான உத்தி நிறுவனத்தில் உற்பத்தியை திறம்பட மேற்கொள்வதற்கு அது தொடர்பான திட்டங்களை மேற்கொள்வது அவசியமாகும். உற்பத்தியை பெருக்குவதற்காக தொழில்நுட்ப ரீதியாகவும் விஞ்ஞான முறைகள் மூலமும் ஆய்வு செய்து அதன் அடிப்படையில் உற்பத்திpறனை முன்னேற்ற முடியும். ஊற்பத்தி தொடர்பான திட்டமிடலை மேற்கொளும் போது ஊழியர்களை தெரிவு செய்தல் என்பது முக்கியமானது. அதில் திறன்மிக்க உற்பத்தியாளரை தெரிவு செய்யும் போதே நிறுவனத்தின் உற்பத்தியை திறன்பட மேற்கொள்ள முடியும். இந்த வகையில் உற்பத்திறன் மிக்க தொழிலாளரை தெரிவு செய்வதன் மூலம் உற்பத்தித் திறனை முன்னேற்ற முடியும். a