book

ஹார்டுவேர்

Hardware

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.கார்த்திகேயன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :கம்ப்யூட்டர்
பக்கங்கள் :254
பதிப்பு :5
Published on :2010
ISBN :9788184023701
Out of Stock
Add to Alert List

கம்ப்யூட்டர் மென்பொருட்கள்- சாப்டவேர் பற்றிய நூல்கள் நியை வந்துள்ளன. வந்து கொண்டு இருக்கின்றன. ஹார்டுவேர் பற்றிய முழுமையான் நூல் இது. இந்நூலில்: கம்ப்யூட்டரின் அனைத்து பாகங்களும் ஆங்கிலம் மற்றும் தமிழ்ப் பெயர்களால் அழைக்கப்படுகிறது. அ‌னைத்துப் பாகங்களிலும் பயன்பாடு. கம்ப்யூட்டரில் ஹார்டுவேரின் முக்கியத்துவம். ஹார்டுவேர் பாகங்கள் ஒன்றிணைக்கும் முறைகள். ஒரு தனி கம்ப்யூட்டரை உருவாக்கக்கூடிய முறை. படங்களுடன் எளிய விளக்கங்களுடன் வந்திருக்கும் நூல்.