book

தரவு தளம் - Database

Tharavuthalam

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெங்கிட சுப்பரமணியம்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :கம்ப்யூட்டர்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788184025170
Add to Cart

தரவு தளம் ( டேட்டா பேஸ் ) பற்றிய தகவல்களை எல்லோருக்கும் ,குறிப்பாக கணினி பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் உள்ளவர்களுக்கு இதன் உபயோகம் வளர்ச்சி ஆகியவற்றை தெரிந்துகொள்ள விருப்பம்முள்ளவருக்காக எழுதப்பட்ட நூல் இது . கணினியின் தோற்றம் வளர்ச்சி பற்றி யா தகவல்கள் தொடக்கி தரவு தளத்தின் தொடக்கம் அதனை இருவாக்கும் பொது ஏற்படும் பிரச்சினை அதற்கான தீர்வு என்று அனுபவ பூர்வமாக எழுதியிருக்கிறார் .நிச்சயமாக இது கணினி பற்றி தெரிந்துகொள்ள நினைபவர்களுக்கு உபயோகமாக இருக்கும்