book

காதலி தாயானாள் (old book)

Kathali Thaayanaal

₹23+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :உமா சூரியன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :114
பதிப்பு :2
Published on :1998
ISBN :9788123406138
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், புராணக் கதைகள், வரலாற்றுக் கதைகள்
Out of Stock
Add to Alert List

காதலி தாயானாள் என்ற இந்த நூலிக் தரப்பட்டுள்ள கதைகளைப் படைத்த திருமதி உமாசூரியன் அவர்கள் அவசரக் காதல், அலங்கோலக் காதல்,ஆதாயக் காதல், தியாக்க்காதல்,தீர்க்கமான காதல், ஆன்மீக்க் காதல் என்ற பலவகையான மன ஓட்டங்களைப் பலவிதமான கோணங்களில் உணர்த்திக் காட்டுகிறார். இந்தக் கதைகளை படிக்கின்ற வாசகர்கள் காதலுக்கு ஒரு புனித இலக்கணத்தைக் கற்றுக் கொள்வதுடன் பண்பட ஒரு சமுதாயத்தை கண் எதிரே பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தின் தூண்டுதலுக்கு ஆளாவார்கள்.