book

ஏவாத கணைகள் (old book - rare)

Yevaatha Kanaigal

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சு. சமுத்திரம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :197
பதிப்பு :2
Published on :1993
ISBN :9788123402062
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, நாவல்
Out of Stock
Add to Alert List

சுமார் முன்னூறு சிறுகதைகளையும், எட்டு நாவல்களையும் பத்து குறுநாவல்களையும் எழுதி, எழுத்துலகில் தம் பெயரை நிலைநாட்டிக் கொண்ட நெல்லைத் தமிழர் சு. சமுத்திரம் அவர்கள், மய்ய அரசின் தொடர்பு நிறுவனங்களில் பணியாற்றுபவர். 1983 முதல் 1987 வரை பல்வேறு காலகட்டங்களில் பம்பாய், தாய், குங்குமம், மின்மினி, அமுத சுரபி, இலட்சியப் பெண், ராணி, இதயம் பேசுகிறது போன்ற இதழ்களில் வெளியான அவரது சிறுகதைகளின் தொகுப்பு ஏவாத கணைகள் எனும் நூல் வடிவில் வந்துள்ளது.