book

கே. பாலசந்தர் திரைப்படங்களில் வாழ்க்கை மதிப்புகள் (old book - rare)

K.Balachandar Thiraipadangalil Vaalkai Mathipugal

₹21+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சு. விஸ்வநாதன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சினிமா
பக்கங்கள் :135
பதிப்பு :1
Published on :1992
ISBN :9788123401034
குறிச்சொற்கள் :திரைப்படம், சிந்தனைக்கதைகள், கற்பனை
Out of Stock
Add to Alert List

திரைப்படங்களை ஆய்வு செய்வதற்கு என்ன இருக்கிறது? அதில் என்ன முயற்சி இருக்கிறது என்று நினைப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நிறைவான பதில் அளிப்பதாக இந்த ஆய்வு அமைந்துள்ளது. நூலின் இறுதியில் பாலசந்தரின் திரைப்படங்களை ஆய்வு செய்வதற்கென்றே பல தலைப்புகளை ஆசிரியர் கொடுத்துள்ளார். இதனமூலம் திரைப்படங்களை ஆய்வு செய்வற்கு மேலும் களங்கள் உள்ளன என்பதை அவர் உறுதி செய்திருக்கிறார்.