book

படைக்கலாம் உங்கள் உலகத்தை

Padaikkalam Ungalathu Ulagathai

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.ஜி. பிரபாவதி
பதிப்பகம் :மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்
Publisher :Manjul Publishing House
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :158
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788183222006
Out of Stock
Add to Alert List

"கடவுள் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல், ஓர் அற்புத்த்தை நிகழ்த்தும்போது, ஏதேச்சையான சம்பவங்கள் நிகழ்கின்றன.

அற்புதங்களுக்குப் பின்னால் உள்ள அறிவியல் பற்றிய அறிவும், கடவுள் குறித்த ஆழமான புரிதலும் உங்களுக்கிருந்தால், அர்த்தமுள்ள, எதேச்சையான சம்பவங்களை உங்களால் உருவாக்க முடியும் என்பதை நீங்கள் உணர்வீர்கள்.  எந்தவொரு சாதாரணமான மனிதராலும், தன் வாழ்க்கைக் கனவுகளை மெய்ப்படுத்தி அனுபவிக்க முடியும்.  இப்படிப்பட்ட அர்த்தமுள்ள எதேச்சையான சம்பவங்களை ந்த் விருப்பப்படி உருவாக்கி, அதன் மூலம் கனவுகளை எப்படி நனவாக்கலாம் எனப்தைப் பற்றியதுதான் இந்தப்புத்தகம்.