book

திசைகள் நோக்கிய பயணம்

Thisaigal Nokiya Payanam

₹175+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சை. பீர்முகம்மது
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :240
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788189359553
Add to Cart

தமிழ் இலக்கியம் எனபதைத் தமிழ்நாட்டு இலக்கியம் மட்டுதான் என்று நோக்குகிற பார்வை இன்னும் பலமாகவே இருக்கிறது. இந்தக் கிணற்றுத் தவளை மனோபாவத்திலிருந்து பெரும்பாலான தமிழக எழுத்தாளர்கள், திறனாய்வாளர் மற்றும் இதழியலாளர் விடுபடாத வரை தமிழ் இலக்கியத்தினதும் தமிழ்ப் பண்பாட்டினதும் பல்வேறு திணைகளுக்கிடையேயான உயிர்ப்பான உரையாடலும் விவாதமும் இடம் பெறுவது கடினம். இத்தகைய பின்னணியில் பீர்முகம்மதுதவின் இந்த நூல் வெளியாவது பல தளங்களில் முக்கியமானது என்று கருதுகிறேன்.