book

என்னைத் தீண்டிய கடல்

Ennaith Thindiya Kadal

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வறீதையா கான்ஸ்தந்தின்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :184
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788189359737
Add to Cart

குமரிமாவட்ட மீனவச் சமூகத்தின் வரலாற்றைச செறிவான நடையில் விவரிக்கும் வறீதையா, தொழில் ரீதியாகவும் சமூக வாழ்விலும் அது முந்திச் செயல் பட்ட கூறுகளை விளக்குவதோடு செய்யத் தவறிய அம்சங்களையும் தெளிவாக்குகிறார். தமிழ்ப் பொதுப் புத்தியில் படிந்துள்ள மீனவ வாழ்க்கை எதார்த்தத்தில் முற்றிலும் மாறுபட்டுள்ளதைப் பட்டவர்த்தன மாக்கும் இந்நூலில் தம் இனத்தின் துயர்ங்களைக் குறித்துப் பரதவப் பெண்கள் முதன்முதலாக வாய்திறக்கிறார்கள். மீனவ வாழ்வின் அவலங்களைத் துல்லியமான புள்ளிவிவரங்களோடு எடுத்துரைக்கும் வறீதையா, மீனவர்களின் மறு மலர்ச்சிக்கு நடைமுறை சாத்தியமான பல யோசனைகளை - அரசியல் தளத்தில் அவர்கள் கைக்கொள்ள வேண்டிய நிலைப்பாடுகள் உள்ளாக முன்வைக்கிறார்.