book

சுந்தர ராமசாமியின் கவிதைக் கலை

Sun-Thara Ramasamiyin Kavithaik Kalai

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜமார்த்தாண்டன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :208
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788189945206
Add to Cart

தமிழில் கவிஞர்களும் கவிதைகளும் அதிகம். இந்தப் பெருக்கத்துடன் ஓப்பிட்டால் கவிதையியல் பற்றிய விமர்சனங்கள் குறைவு. குறிப்பாக ஒரு மூத்த கவிஞரின் கவிதை பற்றிய தனிப்பட்ட ஆய்வு என்ற வகையில் அமைந்தவை அதிலும் குறைவு... இந்த நூல் சுந்தர ராமசாமியின் அநேகமாக எல்லாக் கவிதைகளையும் குறித்துக் கவனம் கொள்கிறது. அந்த வகையில் தமிழில் இது ஒரு முன் முயற்சி. சுந்தர ராமசாமியின் ஓவ்வொஉ கவிதை பற்றியும் தனது வாசிப்பனுவத்தை ஆதாரமாகக்கொண்டு ராஜமார்த்தாண்டனால் பேச முடிகிறது என்பது கவிதை அனுமதிக்கும் பெரும் வாய்ப்பு. வியப்பளிக்கிறது இந்த வாய்ப்பு.