book

ஆழத்தை அறியும் பயணம்

Azaththai Ariyum Payanam

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாவண்ணன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :256
பதிப்பு :1
Published on :2004
ISBN :9788187477990
Out of Stock
Add to Alert List

வாசிப்பின் வழியாகக் கிடைக்கும் பார்வையைத் தனது பார்வையுடன் அல்லது வாழ்வுடன் இணைத்துப் புரிந்துகொள்ளும் பாவண்ணனின் முயற்சி, வாசிப்பனுபவமும் வாழ்வும் இணையும் புள்ளியின் தொடக்கம் மட்டுமே. பல்வேறு மொழிகளில் எழுதப்பட்ட சிறப்பான பல கதைகளினூடே பாவண்ணன் நிகழ்த்தும் வாசிப்பு வாழ்வனுபவம் சார்ந்த இந்த விசாரணை, வாசகருக்குள்ளும் புதிய விசாரணைகளைத் தூண்டும் வல்லமை படைத்தது. வாசகர்களை - குறிப்பாக இளம் வாசகர்களை - புதிய புதிய இலக்கிய ஆசிரியர்களை நோக்கிப் பயணிக்கத் தூண்டுவது இக்கட்டுரைகளின் கூடுதல் சிறப்பு.