book

சங்கராபரணி

Sankaraabarani (Poetry)

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மாலதி மைத்ரி
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :72
பதிப்பு :3
Published on :2006
ISBN :9788187477136
Out of Stock
Add to Alert List

தமிழில் உக்கிரத்துடன் உருவான பெண் கவிமொழியின் பரப்பில் மாலதி மைத்ரியின் கவிதைகள் கனிவும் வலியும் ததும்புபவை. தன் கனவுவெளியில் குழந்தைமையின் சுவடுகளையும் குழந்தைகளின் வெளியில் தாய்மையின் கனவுகளையும் இவர் எழுதிச்செல்கிறார்.