book

மகாகவி பாரதியார் கவிதைகள்

Mahakavi Bharathiyar Kavithaikal

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வை. கோவிந்தன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :800
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788123412444
Out of Stock
Add to Alert List

பாரதியின் பாடல்கள் உயிரோட்டமும் விழுப்புணர்வும் கொண்டவை. அந்தக் காலத்தில் பாரதியின் பாடல்கள் விடுதலை வேட்கையைத் தட்டி எழுப்பி நாட்டுப்பற்றைத் தூண்டின. இக்காலத்தில் சமூக அணுகுமுறைகளை அதிகமாக உணரும் வண்ணம் ஒவ்வொரு வரியும் உள்ளது. சமதர்ம ஆசான் ஜீவா அவர்கள் பாரதி பாடல்களில் அடிக்கோடு போடாத வரிகளே கிடையாது. பல்வேறு கோணங்களில் பாரதி பாடல்களை நோக்கும்போதெல்லாம், நவில்தொறும் நூல்நயம் போலப் பல நயங்களைக் கண்டறிந்திருக்கிறார். பிரச்சினை மனத்தைக் குடையும்போது பாரதிபாடல்கள் துணிச்சலும் மனத்தெளிவும் அளிக்கும் தன்மை மிக்கவை. வாங்குங்கள். படியுங்கள். பயன் பெறுங்கள்.