book

வானம் தொட்டுவிடும் தூரம்தான்

Vaanam Thottu Vidum Thooramthan

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வைரமுத்து
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :142
பதிப்பு :8
Published on :2011
Out of Stock
Add to Alert List

காதல் மட்டுமல்ல; காதலுக்கான எதிர்ப்பும்கூட ஓர் அணிச்சைச் செயல்தான். நெருப்பா? அணைத்துவிடு! காதலா? அழித்துவிடு! இப்படித்தான் சமூகம் வளர்ந்திருக்கிறது. இதே சமூகத்தில்தான் காதலும் தன்னை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. இதில் வியப்பதற்கு எதுவுமில்லை.

ஓஸோனைத் தொலைத்துக் கொண்டிருக்கும் பூமியை இன்னும் ஜீவித்திருக்கச் செய்வது காதல்.