book

கேள்விகளால் ஒரு வேள்வி

Kealvikalal Oru Vealvi

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வைரமுத்து
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :கேள்வி-பதில்கள்
பக்கங்கள் :108
பதிப்பு :8
Published on :2011
Add to Cart

படைப்பாளியைப் படிப்பாளி
புரிந்துகொள்ள வேண்டும்.
ஆசிரியன் புலி வேட்டையாடிக்
கோண்டிருக்கும் போது வாசகன்
தூண்டிலோடு வந்துவிடக்
கூடாது. அது போன்ற விபத்தை
இது போன்ற நூல் தடுக்கக் கூடும். - வைரமுத்து.