book

முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்

Murpokku Ilakkiya Iyakkangal

₹15+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தொ.மு.சி. ரகுநாதன், பொன்னீலன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :இயல்-இசை-நாடகம்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :1994
ISBN :9788123403113
குறிச்சொற்கள் :பழந்தமிழ்பாடல்கள், தமிழ்காப்பியம், சங்ககாலம், வரலாறு, சரித்திரம்
Out of Stock
Add to Alert List

தமிழக முற்போக்கு கலை இலக்கியத்தின் அரை நூற்றாண்டு 1940-1990) வரலாறு குறித்து 1990 செப்டம்பர் 29, 30 தேதிகளில் திருநெல்வேலியில் நியூ செஞ்சுரி வாசகர் பேரவை கரத்தருங்கில் 'அரை நூற்றாண்டு வரலாறு' பற்றி தொ.மு.சி. ரகுநாதன் ஆற்றிய 'வழிகாட்டி உரை'யும், 'சுதந்திரத்தமிழகத்தின் கலை இலக்கியங்கள்' பற்றி பொன்னீலம் அவர்கள் ஆற்றிய உரையும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.