book

விழிகளில் எத்தனை மொழிகள்

Vizhikalil Ethanai Mozhigal

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெய்சக்தி
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :184
பதிப்பு :1
Published on :2008
குறிச்சொற்கள் :தலைவர்கள், சரித்திரம், நாவல், படைப்பு, கவிதை
Out of Stock
Add to Alert List

வாழக்கை மகத்தானது. அன்பு அறியாண்மை,நேசம் கோபம், விவேகம்  என எத்தனை பரிமாணங்கள் அது பல சோதனைகளையும் வேதனைகளையும் உள்ளடக்கியும் கூட மகத்தானதுதான். ஏனென்றால் அது அகழ்ந்தெடுத்து நம் நெஞ்சில் பதிந்து கொள்ள வேண்டிய மகிழ்ச்சிக் கணங்களையும் உள்ளடக்கித் தான் உள்ளநு. எனது கதைகளைப் படிக்கும்போது புத்துணர்வும் வாழ்க்கையைச் சந்திக்கிற தெளிவும் நேர் மறையான சிந்தனைப் போக்கும் ஏற்படுகிறது எனக் கருத்துக்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் . இதைக் காட்டிலும் ஒரு படைப்பாளிக்கு வேறென்ன வேண்டும். தொடர்ந்து நல்லாதரவு நல்குவீர்கள் என்று நம்புகிறேன்.