book

நமது உணவைப் பற்றிய உண்மைகள்

Namadhu Unavai Patriya Unmaigal

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர். இராஜம்மாள்,பா. தேவதாஸ்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :160
பதிப்பு :3
Published on :2006
ISBN :9788123405322
குறிச்சொற்கள் :ஆரோக்கியம், சத்துகள், சமையல் குறிப்புகள், நோய்கள்
Out of Stock
Add to Alert List

உணவில் முக்கியத்துவம், அவற்றிலுள்ள சத்துப் பொருட்கள், சத்துக்கள் குறைவினால் ஏற்படும் நோய்கள்.  உணவைச் சமைக்கும் முறைகள் ஆகியவை பற்றி இந்த நூலில் தெளிவாக விளக்கப்படுகிறது.

"ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது" என்பது போல் சத்துணவாக இவற்றையெல்லாம் சாப்பிட வேண்டும் என்ற பட்டியல் போட்டுக் கொடுப்பது ஏழைகளுக்கு ஒத்துவராது. ஆனால் இந்த நூலில் வருவாய்க்கு ஏற்ப உணவுகளைத் தேர்ந்தெடுத்தல் என்று பட்டியல் போட்டுக் காட்டியிருப்பது தனிச்சிறப்பு அம்சமாகும்.