book

பாரதியாரின் காதல்,பெண்மை, தத்துவப் பாடல்கள்

Bharathiyarin Kathal,Penmai,Thathuva Paadalgal

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பக வெளியீடு
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :54
பதிப்பு :2
Published on :2009
ISBN :9788123405612
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, பெண்ணியம், பெண்ணுரிமை, தீண்டாமை 
Out of Stock
Add to Alert List

பாரதி காதலை உயிராகக் கருதினார்.இதயங்களின் ஈர்ப்பு சக்தியை எடுத்துக்காட்டினார்.பெண்கள் உரிமை பெறவேண்டும் என்று ஆர்வம் கொண்டார்.  பெண்ண்டிமத்தனத்தைச் சாடினார்.  அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்றிருந்த அன்றைய சமுதாயத்தின் மீது ஆவேசம் கொண்டார்.

அறிவே தெய்வம் என்ற தத்துவத்தை நிலை நிறுத்தினார்.  உலகமே நான் என்ற உனக்குள்ளேயே தத்துவங்களை அடக்கிக்காட்டுகிறார்.

காதல், பெண்மை, தத்துவம் என்ற மூன்று தலைப்புகளில் பாரதி பாடிய பாடல்களை ஒரே நூலில் படைத்து தந்திருக்கிறது நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்.