book

புத்தகத்தின் கதை

Puthagathin Kathai

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.எஸ். இராமகிருஷ்ணன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :120
பதிப்பு :2
Published on :2009
ISBN :9788123415796
குறிச்சொற்கள் :கண்டுபிடிப்பு, பொது அறிவு, தகவல்கள், விஞ்ஞான வளர்ச்சி, புத்தகத்தன் தோற்றம், வளர்ச்சி, சாதனைகள்
Out of Stock
Add to Alert List

மனித அறிவு, விஞ்ஞான வளர்ச்சி, புதுமைக் கண்டுபிடிப்புகள், புரட்சிகரச் சமுதாய மாற்றங்கள் ஆகிய அனைத்துக்குமே அடிப்படையாய் அமைவது புத்தகம். அத்தகு புத்தகத்தன் தோற்றம், வளர்ச்சி, சாதனைகள் ஆகியவற்றை இச்சிறு நூலில் தெளிந்த தமிழில் டாக்டர் எஸ்.ஆர்.கே. சொல்லியிருக்கிறார்.