இதோ ஓர் இதயம்
Itho Oar Idhayam
₹72+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :லக்ஷ்மி
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :240
பதிப்பு :7
Published on :2007
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம்
Out of StockAdd to Alert List
அதிகாலை ஆறு மணி .மலைக்கோட்டை எக்ஸ்பிரா திருச்சி சந்திப்பு நிலையத்தை நெருங்கிக் கொண்டு இருந்தது. சன்னல் வழியே அவன் பார்த்தான். இரண்டு நாட்களாகப் பெய்த மழை ஒய்ந்து,கீழ்வானம் சிவந்து கொண்டு வந்தது. அவனுக்கு உற்சாகம் பிடிபடவில்லை. பவளமேடு என்பது திருச்சிச் சுமார் ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் சேலம் செல்லும் பாதையில் காவேரோக் கரையை ஒட்டிய அமைதியும், செருமையுத் நிறைந்த கிராமம்.நாவல்களை திருமதி லக்ஷ்மி அவர்கள் தொடர்ந்து படைத்து வருகிறார்கள்.