book

மண் உருவங்கள்

Mann Uruvangal

₹24+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சோலை சுந்தரபெருமாள்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :100
பதிப்பு :1
Published on :2000
ISBN :812340686x
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு
Out of Stock
Add to Alert List

"மண் உருவங்கள்" என்ற இந்நூலில் ஒன்பது  சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. படைப்பாளர் சோலை சுந்தரபெருமாள் தனது கைவண்ணத்தை இந்நூலில் பதித்துள்ளார். சிறுகதைகளில் கிராமத்தைப்படம்பிடித்துக்காட்டுகிறார். கிராமங்களின் இயற்கை எழில் சிதைக்கப்பட்டு விடக் கூடாது என்ற கருத்தை வலியுறுத்துகிறார்.

எழுதாளர் சோலை சுந்தரபெருமாள் மனித நேயம் என்ற சோலைக்குள் வாசகர்களை அழைக்கிறார்.