book

அடுத்த நூற்றாண்டு

Adutrha Nutrandu

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுஜாதா
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
Publisher :Visa Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :184
பதிப்பு :6
Published on :2009
Add to Cart

எழுபது, எண்பதுகளில் கதையும் நாவலும் எழுதி பிரபலமாகிக்க கொண்டிருந்த சுஜாதாவை பல கல்லூரிகளில் அழைத்துப் பேச்ச் சொன்னார்கள்.  அப்போது அங்குள்ள மாணவர்களின் சூழ்நிலை - உளப்போக்குகளை நன்கு அறிந்து கவலைப்பட்டார்.

கம்ப்யூட்டர் இயங்கும் விதம்பற்றியும் அதன் மூலமாக விளையும் அற்புதங்களைப் பற்றியும் எல்லோருக்கும் புரியும் வகையில் எளிமையாகப் பல்வேறு தலைப்புகளில் இந்த நூலில் தந்துள்ளார் சுஜாதா.