book

இருள் வரும் நேரம்

Irul Varum Neram

₹95+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுஜாதா
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
Publisher :Visa Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :184
பதிப்பு :6
Published on :2008
Add to Cart

இருள் வரும் நேரம் கல்கி பத்திரிகையில் தொடர் கதையாக வெளிவந்த பின் புத்தகமாக 1982-ல் ஒரு புதிப்பும் 1993-ல் ஒரு பதிப்பும்ப வந்தது.  ஏனோ இது 2002 வரை மறு பதிப்பாகவில்லை.  இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நாவலை டிஜிட்டல் சினிமாவாக திரு. பி.சி. ஸ்ரீராம் திட்டமிட்டிருக்கிறார்.

-சுஜாதா