book

தமிழ்மொழி வரலாறு ஓர் அறிமுகம்

Tamilmozhi Varalaaru Oor Arimugam

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். மணிகண்டராமன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :132
பதிப்பு :2
Published on :2007
ISBN :9788123404219
குறிச்சொற்கள் :தமிழ்காப்பியம், சங்ககாலம், பழந்தமிழ்பாடல்கள்
Out of Stock
Add to Alert List

'தமிழ் மொழி வரலாறு - ஓர் அறிமுகம் என்னும் நூல் மாணவர்கள் தமிழ்மொழி வரலாற்றை எளிதில் புரிந்து கொள்ளல் வேண்டும் என்னும் நோக்கத்தில் எழுதப்பட்டுள்ளது. தெ.பொ.மீ., வேலுப்பிள்ளை, சக்திவேல் முதலான பேரறிஞர்கள் பலர் தமிழ் மொழி வரலாறு பற்றி விளக்கமாக எழுதியுள்ளார்கள்.  அவர்கள் கூறிய கருத்துக்களின் எளிய வடிவமே இந்நூல் என்றால் அது மிகையாகாது. கருத்துகள் காலத்தால் மாறுகின்றன.  இந்நூலில் சில புதிய கருத்துகள் கூறப்பட்டுள்ளது.  சில கருத்துகள் மறுக்கப்பட்டுள்ளது.