book

இரண்டாம் உலக யுத்தம்

Irandam Ulaga Yutham

₹325+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வி.அ. மத்சுலேன்கோ
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :624
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788123419023
Add to Cart

'இரண்டாம் உலக யுத்தத்தின் முக்கிய அங்கமாகும். சாராம்சத்தில் மூன்று ஆண்டுகளுக்கு சோவியத் மக்கள், பாசிச ஜெர்மனியின் தலைமையிலான அரசுகளின் கூட்டணியை எதிர்த்து தன்னந்தனியாகப் போரிட்டனர். கிழக்கத்தியப் போர்முனையில்தான் பாசிச ஜெர்மனியின் இராணுவ பலம் தவிடு பொடியாக்கப்பட்டது. கடுமையான சமர்களில் பாசிசம் முறியடிக்கப்பட்டது. இரண்டாம் உலக யுத்தத்தைக் கட்டவிழ்த்து விட்ட நாஜி ஜெர்மனி 1945 - ஆம் ஆண்டு மே 9-ஆம் தேதி சரண்டைந்தது. சோவியத் இராணுவத்தால் முறியடிக்கப்பட்ட பின் இராணுவ வெறிகொண்ட ஜாப்பான் நிபந்தனையின்றி சரணடையும் ஒப்பந்தம் கையெழுத்தானது.