book

இந்து முஸ்லிம் மோதல்கள் என்னும் பிரச்சினை

Inthu Muslim Mothalgal Ennum Prachanai

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பொன்னீலன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சமயம்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2002
ISBN :9788123407548
குறிச்சொற்கள் :சரித்திரம், போராட்டம், தலைவர்கள், முயற்சி, எழுச்சி
Out of Stock
Add to Alert List

வகுப்பு மோதல்கள் உட்பட்ட பல்வேறு அபாயகரமான போக்குகளையும் சக்திகளையும் தோற்கிக்கவும் அவற்றை நேரடியாகவும் மறைமுகமாகவும் தூண்டும் ஏகாதிபத்தியங்களின் ஆபத்தான சதித் திட்டங்களை முறியடிக்கவும் சமத்துவம் ஒன்றே தெளிவான பாதை. மதவாத்த்துக்கு எதிராக வெற்றி பெறுவதற்குரிய வழி அற்ப வேறுபாடுகளைப் பெரிதுப்படுத்தாமல் தோளோடு தோள் சேர்ந்து ஒன்றுபட்டு நிற்பதே.

மேற்கண்ட கருத்து வரிகளை உள்ளடக்கி மதவெறிகளிருந்து விடுபட்டு மனித உணர்வு பெறுவதற்கு வரலாற்றாய்வுகளை வரிசைப்படுத்தித் தந்திருப்பதே இந்து முஸ்லிம் மோதல் என்னும் பிரச்சினை என்ற இந்நூல்.


இந்தியாவின் ஒற்றுமையும், ஒருமைப்பாட்டையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிற இந்து - முஸ்லிம் மோதல்கள் என்னும் பிரச்சினையின் வரலாற்றுப் பின்னணியை இந்த நூல் விளக்குகின்றது. கன்னட மூலத்தில் இதை எழுதி வெளியிட்டவர் திரு.எஸ்.ஆர். பட்,  திரு. கே. பத்ரிநாத் ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்துள்ளார்.

ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தவர் திரு பொன்னீலன் அவர்கள்.