காந்தியின் ஆடை தந்த விடுதலை! - Gandhiyin Aadai Thantha Viduthalai!

Gandhiyin Aadai Thantha Viduthalai! - காந்தியின் ஆடை தந்த விடுதலை!

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: பீட்டர் கன்சால்வஸ் (Peter Consalvas)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184763508
Pages : 159
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
முதுமை என்னும் பூங்காற்று பேசும் அரங்கன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ‘காந்தி’ என்ற உடன் கச்சம் கட்டிய _ முட்டிக்கு மேல் வேட்டியும், வெற்று உடம்பில் துண்டும் அணிந்த _ உருவம்தான் மனதில் எழும். ரூபாய்த் தாளில் காந்தியின் உருவத்தைப் பார்க்கும் சிறுமி, ‘இது யார்?’ என்று தன் தாத்தாவிடம் கேட்கும்போது, ‘இவர்தான் காந்தி தாத்தா. நம் நாட்டுக்கு விடுதலை வாங்கித் தந்தார்!’ என்பார். ‘காந்தி ஆடை அணிந்த புரட்சிதான் உண்மையில் விடுதலை வாங்கித்தந்தது’ என்கிற புதிய கருத்தை இந்த நூலில் நிலைநிறுத்துகிறார் நூலாசிரியர் பீட்டர் கன்சால்வஸ். காந்தியின் மேடைப் பேச்சைவிட, அவருடைய உண்ணாவிரதமும் மௌனவிரதமுமே மக்களிடம் பேசியது. எல்லாவற்றுக்கும் மேலாக அவருடைய ஆடைதான் மக்களிடம் அதிகம் பேசியது. காந்தி அணிந்த ‘வெள்ளை ஆடை’தான் ‘வெள்ளையனை’ வெளியேற்றியது. காந்தி ஆடையைக் குறைத்தார்; ராட்டை சுழன்றது; அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்து சாட்டையும் சுழன்றது. இந்தியா தன் ஆடைகளை, தானே நூற்றது. மான்செஸ்டரிலும், லங்காஷயரிலும் நூற்பாலைச் சக்கரங்கள் நின்றன என்பதை நூலாசிரியர் எடுத்து வைக்கிறார். ஆடை உடுத்துவதில், வெள்ளையர்களைப் பார்த்துப் பழகிய மேல் நாட்டு மோகம் இன்றைக்கும் நம்மை ஆட்டிப்படைக்கிறது. ஆனால், ‘குறைந்த ஆடைதான் உடுத்துவேன். அதுவும் நம் நாட்டு ஆடைதான் உடுத்துவேன்’ என்று ‘ஸ்டைலை’ மாற்றிக் காட்டி நெஞ்சுரத்தோடு செயல்பட்ட காந்தி, ‘இந்தியர்கள் அனைவரும் சுதேசி உடையையே உடுத்த வேண்டும்’ என, தானே முன்மாதிரியாக இருந்தார். ‘Clothing for Liberation’ என்ற தலைப்பில் ‘சேஜ்’ பதிப்பகம் வெளியிட்ட ஆங்கில நூலை தமிழில் சிறப்பாக மொழி மாற்றம் செய்திருக்கிறார் சாருகேசி.

  • This book Gandhiyin Aadai Thantha Viduthalai! is written by Peter Consalvas and published by Vikatan Prasuram.
    இந்த நூல் காந்தியின் ஆடை தந்த விடுதலை!, பீட்டர் கன்சால்வஸ் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Gandhiyin Aadai Thantha Viduthalai!, காந்தியின் ஆடை தந்த விடுதலை!, பீட்டர் கன்சால்வஸ், Peter Consalvas, Aarasiyal, அரசியல் , Peter Consalvas Aarasiyal,பீட்டர் கன்சால்வஸ் அரசியல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Peter Consalvas books, buy Vikatan Prasuram books online, buy Gandhiyin Aadai Thantha Viduthalai! tamil book.

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


நேரு உள்ளும் புறமும் - Nehru- Ullum Puramum

இந்தியா முன்னேறும் ஆனால்…!?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் தோற்றமும் வளர்ச்சியும்

கி. வீரமணியின் அறிக்கைகள் - 1996 - K. Veeramaniyin Arikkaigal - 1996

நாடாளுமன்றத்தில் வைகோ

திராவிட இயக்கம் 100 ஆண்டுகள்

பாலஸ்தீன் - Balastheen

சரிந்த சாம்ராஜ்யம் - Sarindha Saamraajyam

புத்தபதம் - Buddhapadham

தி.மு.க - D.M.K

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அசத்தல் நிர்வாகிக்கு அற்புத வழிகள் 31 - Asathal Nirvagikku arputha vazhigal 31

சத்தியமூர்த்தி கடிதங்கள் (பாகம் 2) - Sathyamoorthi Kadithangal(part 2)

புதிரா... புதையலா - Puthira…Puthayala

தோற்றுப்போனவனின் கதை - Thotruponavanin Kathai

மகாபாரத முத்துக்கள் - Mahabharat Muthukkal

வினை தீர்க்கும் விநாயகர் - Vinai Theerkkum Vinayagar

பொது அறிவு களஞ்சியம் TNPSC GROUP - I, GROUP - II - Pothu Arivu Kalanjiyam TNPSC GROUP-1,Group-2

ஆறாம் திணை (பாகம் 2) - Aaram Thinai (Part 2)

மௌனம் கலையட்டும் - Mounam Kalaiyattum

நீங்கள் கேட்டவை பாகம்-2 - Neengal Ketavai Part 2

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91