book

சரியா? தவறா?

Sariya ?Thavara?

₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் என். ராஜ் மோகன்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :183
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184763065
Out of Stock
Add to Alert List

இது பெற்றோர்களுக்கான நூல்.  அதாவது எட்டு வயது முதல் பதினெட்டு வயது வரை உள்ள இளம் வளர் பருவம் மற்றும் வளர் பருவத்திலுள்ள குழந்தைகளின் பெற்றோர்களுக்கு!

குழந்தை வளர்ப்பில், சில அபாய கட்டங்கள் பொதந்திருப்பதையும், காலம் கடந்தே அது தெரியவரும் என்பதையும் இந்த நூலில் அழகாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார் நூலாசிரியர்.  அத்துடன், நாம் எவ்வாறு முன் ஜாக்கிரதையுடனும் இருக்க வேண்டும் என்றும் சில யோசனைகளையும் தந்திருப்பது பயனுள்ளதாக இருக்கிறது.