book

ஆன்மீக வாழ்விற்கு உதவும் யோகானப் பயிற்சி முறைகள்

Aanmeega Vazhvirkku Udhavum Yogaasana Payirchi Muraigal

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.ஆர். தாமஸ்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :168
பதிப்பு :2
Published on :2007
குறிச்சொற்கள் :தெய்வம், கோயில், பொக்கிஷம், வழிமுறைகள், கருத்து, சரித்திரம்
Add to Cart

மனிதனுக்கு தேவையான சிந்தனைத் தெளிவும், எதையும் எதிர்நோக்கும் மனப்பக்குவமும் ஆசன, பிராணாயாம, தியானப் பயிற்சிகள் மூலம் பெற முடியும்.  தன்னம்பிக்கை வளரும்.  இந்த அடிப்படை கொள்கையான தன்னம்பிக்கை வளரும்.. கட்டுக்கடங்காமல் பிரச்சினைகள் வரும்பொழுது அதை சமாளிக்க மனிதனுக்கு தெய்வ நம்பிக்கையும் இருந்துவிட்டால் அவனுக்கு எதையும் சாதிக்கும் வல்லமை ஏற்படும்.  இதனை யோகக் கலை மூலம் பெறமுடியும். இத்தகையை பல்வேறு யோகக்கலைகளைப்பற்றிய விவரிக்கிறது இந்நூல்.